CBLJC Logo ஆத்துமநேசர் ஊழியங்கள் EN
மூத்த போதகர் டி. அந்தோனி பிரசங்கிக்கிறார்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய சபை

கீதா நகர், திருச்சி

ஞாயிறு ஆராதனைகள்

  • அதிகாலை ஆராதனைகாலை 6:00
  • முற்பகல் ஆராதனைகாலை 10:00

நற்செய்தி

"…இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்…"

ஏசாயா 61:1

மூத்த போதகர் டி. அந்தோனி (இடது), அப்போஸ்தலர் டி. ஆசீர்வாதம் (வலது) · கீதா நகர் ஆலயம்
மூத்த போதகர் டி. அந்தோனி (இடது), அப்போஸ்தலர் டி. ஆசீர்வாதம் (வலது) · கீதா நகர் ஆலயம், அக்டோபர் 2024

ஆராதனை மற்றும் ஜெப நேரங்கள்

  • காலை 6:00 ஞாயிறு ஆராதனை I (அதிகாலை)
  • காலை 9:00 – 10:00 1வது ஞாயிறு வாலிபர் கூட்டம்
  • காலை 10:00 ஞாயிறு ஆராதனை II (முற்பகல்)
  • காலை 11:00 – மதியம் 1:00 வெள்ளி உபவாச ஜெபம்
  • ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி, காலை 6:00 மாதாந்திர வாக்குத்தத்த ஆராதனை
கிளைச் சபைகள்

ஆராதனையும் ஐக்கியமும்

கீதா நகர் ஆலயத்தில் ஆராதனை
கீதா நகர் ஆலயத்தில் ஆராதனை · அக்டோபர் 2024
மாத்தூர் கிளைச் சபை: ஆலயப் புதுப்பிப்புப் பணிக்காக ஜெபம்
மாத்தூர் கிளைச் சபை: ஆலயப் புதுப்பிப்புப் பணிக்காக ஜெபம் · அக்டோபர் 2023
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் · டிசம்பர் 2024

சபைக்குப் புதியவரா?

  1. 1

    ஆராதனை முதல் மாடியில்

    ஆலயத்தின் முதல் மாடியில் ஆராதனை நடக்கிறது.

  2. 2

    சிறுவர்களுக்கு

    சிறுவர்களுக்கான ஆராதனை பிரதான ஆராதனைக்குப் பின் நடைபெறும்.

புதியவர்களுக்கு

சபைக்கு வழி

ஆத்தும நேசர் தேவாலயம், கதவு எண் 34, 7வது குறுக்கு தெரு, கீதா நகர், வயலூர் சாலை, திருச்சி 620017

தொலைபேசி: +91 431 278 2363

Google Maps-ல் வழி பார்க்க
கிளைச் சபைகள்

கடந்த ஞாயிறு ஆராதனை

15 நவம்பர் 2026

Sunday Service - II

அடுத்த ஆராதனை: ஞாயிறு காலை 6:00

எல்லா ஆராதனைகளும்

இந்த மாத வாக்குத்தத்தம்

நவம்பர் 2026

"அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று."

ஏசாயா 58:14

போதகர்கள்

மூத்த போதகர் டி. அந்தோனி

மூத்த போதகர் டி. அந்தோனி

மூத்த போதகர்

1980 முதல் திருச்சியில் ஊழியம் செய்து வருகிறார்.

போதகர் டாக்டர் ஆஜி சாம்

போதகர் டாக்டர் ஆஜி சாம்

போதகர்

எங்கள் கதை

ஜெப விண்ணப்பம்

"வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."

மத்தேயு 11:28

உங்கள் ஜெப விண்ணப்பத்தை WhatsApp-ல் அனுப்புங்கள்.